ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரின் முன்மாதிரியான செயற்பாடு!
6 view
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பின்பகுதியான சுற்றுவட்ட வீதியினை துப்பிரவு செய்யும் நடவடிக்கை இன்று (16.12.2022) காலை தொடக்கம் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரினால் இவ் நடவடிக்கை இடம்பெற்றிருந்ததுடன் வடிகாண்கள் , பற்றைகள் என்பன துப்பிரவு மேற்கொள்ளப்பட்டதுடன் நகரசபையின் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டிருந்தன.இவ் நடவடிக்கையில் ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினர் 20க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
The post ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரின் முன்மாதிரியான செயற்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரின் முன்மாதிரியான செயற்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.