டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்ஸ்ன் விலகல்
6 view
நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி அந்த பொறுப்பு டிம் சவுதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் எஞ்சிய போட்டிகளுக்கு தலைவராக தமது பொறுப்பை நிறைவேற்ற மாட்டார், இருப்பினும் அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தொடர்பான அவதானத்துடன், நியூசிலாந்து கிரிக்கெட் இன்று காலை வில்லியம்சனின் பதவி விலகலை அறிவித்தது, புள்ளிகளின் அடிப்படையில் […] The post டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்ஸ்ன் விலகல் appeared first on Tamilwin Sri Lanka.
The post டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்ஸ்ன் விலகல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்ஸ்ன் விலகல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
