எங்கள் பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியை போலவே உள்ளது: ஜனாதிபதி ரணில்
7 view
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயம் பாடுபடுவேன் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் கடனை செலுத்தக்கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவேன் என்றும் வலியுறுத்தினார். இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கடவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கார் உதிரி பாகங்கள் விநியோக நிலையத்தை இன்று (டிசம்பர் 14) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். போருக்குப் பின்னரான பொருளாதார […] The post எங்கள் பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியை போலவே உள்ளது: ஜனாதிபதி ரணில் appeared first on Tamilwin Sri Lanka.
The post எங்கள் பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியை போலவே உள்ளது: ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எங்கள் பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியை போலவே உள்ளது: ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
