இலங்கையில் இனி QR முறையில் மண்ணெண்ணை! – அமைச்சரின் விசேட அறிவிப்பு
15 view
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR போன்ற முறைகளின் கீழ் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
The post இலங்கையில் இனி QR முறையில் மண்ணெண்ணை! – அமைச்சரின் விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இனி QR முறையில் மண்ணெண்ணை! – அமைச்சரின் விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.