சிவபூமி அறக்கட்டளையினரால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சத்து மா வழங்கிவைப்பு!
12 view
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் தங்கியிருக்கும் நோயாளருக்கு சத்து மா (சஷ்ரயின்மா) இன்று சிவபூமி அறக்கட்டளையினரால் வழங்கி வைக்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் கலாநிதி ஆறு.திருமுருகனால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் விலையுயர்ந்த சத்து மா வழங்கி வைக்கப்பட்டது.
The post சிவபூமி அறக்கட்டளையினரால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சத்து மா வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவபூமி அறக்கட்டளையினரால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சத்து மா வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.