வசந்த முதலிகேயின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!
7 view
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
The post வசந்த முதலிகேயின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வசந்த முதலிகேயின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.