மன்னாரிற்கு…
15 view
மன்னாரிற்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை விஜயம் செய்த வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் , இந்தோனேசியா தூதுவர் தேவி குஸ்டினா,தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன் போலின் ஆகியோர் தலைமன்னாருக்கும் விஜயத்தை மேற்கொண்டனர். தலைமன்னார் சென்ற குறித்த தூதுவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு சென்று அங்கிருந்து மணல் திட்டுக்களை பார்வையிட சென்றனர். கடற்படையின் விசேட படகுகளில் குறித்த தூதுவர்கள் பாதுகாப்பாக தீடைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.
The post மன்னாரிற்கு… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரிற்கு… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
