லங்கா…
14 view
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், நேற்றைய லீக் போட்டிகளில் காலி க்ளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 9ஆவது லீக் போட்டியில், காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் கண்டி பெஃல்கன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில், காலி க்ளேடியேட்டர்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற தொடரின் 10ஆவது லீக் போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு க்ளேடியேட்டர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், லைக்க ஜப்னா கிங்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
The post லங்கா… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லங்கா… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
