ரிக் ரொக் எடுக்க முயன்று கடலில் வீழ்ந்த இளைஞர் பிரதேச வாசிகளால் மீட்பு
6 view
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர்.
The post ரிக் ரொக் எடுக்க முயன்று கடலில் வீழ்ந்த இளைஞர் பிரதேச வாசிகளால் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரிக் ரொக் எடுக்க முயன்று கடலில் வீழ்ந்த இளைஞர் பிரதேச வாசிகளால் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.