தலவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு
7 view
ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் இன்று (வியாழக்கிழமை) பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் , வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post தலவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.