இன்று ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம்

19 view
இன்றைய தினம் நாடு முழுவதும் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். அவற்றுள் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80000 சமையல் எரிவாயு கொள்கலன்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post இன்று ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース