மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பு
6 view
நாடளாவிய ரீதியில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மின் வெட்டு தொடரும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி…
The post மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
