9 பேரை மணமுடித்த நபர், விவாகரத்து கோரும் மனைவி: 10-வது திருமணம் செய்ய விருப்பம்
6 view
சாவோ பவ்லோ,நவ 30 நமது நாட்டில் ஆண், பெண் பாலின விகிதம் அதிகரித்து திருமணத்திற்கு துணை கிடைப்பது அரிது என்ற நிலை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ என்பவருக்கு மொத்தம் 9 மனைவிகள் உள்ளனர். முதன்முதலில் லுவானா கஜகி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின்பே பலதார உறவுமுறையை தேர்ந்தெடுத்து, 8 பேரை மணமுடித்து உள்ளார். ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் என்ற தனது முடிவானது அன்பை சுதந்திரமுடன் கொண்டாடுவது மற்றும் ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் வாழ்வது என்பதற்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்று உர்சோ நம்புகிறார். இவருக்கு தற்போது ஒன்பது மனைவிகள் உள்ளனர். ஆனால், இதுவும் போதவில்லை என கூறி 10-வது திருமணம் வேறு செய்ய போகிறேன் என கூறுகிறார். 9 மனைவிகள் இருந்தபோதும், இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். அனைத்து மனைவிகளுடனும் எப்படி சண்டை வராமல்,…
The post 9 பேரை மணமுடித்த நபர், விவாகரத்து கோரும் மனைவி: 10-வது திருமணம் செய்ய விருப்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 9 பேரை மணமுடித்த நபர், விவாகரத்து கோரும் மனைவி: 10-வது திருமணம் செய்ய விருப்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
