இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதம்!
6 view
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (30) நாணயமாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.24 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 371.72 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 430.08 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 446.75 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குவைத் தினாரின் பெறுமதியானது 1180.40 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.41 ரூபாவாக காணப்படுகிறது.
The post இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
