நவம்பரில் 5 சதவீதத்தால் குறைந்துள்ள பணவீக்கம்

7 view
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் நவம்பரில் 61.0% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் 66 % ஆக பதிவாகியிருந்த நிலையில், நவம்பரில் அது 5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. குறித்த அறிக்கையின்படி, அக்டோபரில் 85.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம்அக்டோபரில் 243.8 ஆக இருந்த நுகர்வோர் விலை சுட்டெண் நவம்பரில் 242.6 ஆகக் குறைந்துள்ளது. அத்துடன், அக்டோபரில் 85.6 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் நவம்பரில் 73.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அவ்வாறே, கடந்த மாதம் 56.3 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், 54.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
The post நவம்பரில் 5 சதவீதத்தால் குறைந்துள்ள பணவீக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース