சீனாவின் முன்னாள் தலைவர் 96 வயதில் காலமானார்
7 view
சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் தனது 96வது வயதில் இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இன்று உயிரிழந்தார் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஜியாங் ஜெமின் அவரது சொந்த நகரமான ஷாங்காயில் இறந்தார் என சீன அரசு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. ´தோழர் ஜியாங் ஜெமினின் மறைவு, கட்சிக்கும், இராணுவத்திற்கும் மற்றும் அனைத்து இன மக்களுக்கும் கணக்கிட முடியாத இழப்பாகும்´ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீனாவின் முன்னாள் தலைவர் 96 வயதில் காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவின் முன்னாள் தலைவர் 96 வயதில் காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
