முட்டை விலை 75 ரூபா வரை அதிகரிப்பு?
8 view
எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் தட்டுப்பாடின்றி முட்டைகளை விநியோகிக்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசாங்கம் தலையிடாவிட்டால் முட்டை ஒன்றின் விலை 75 ரூபாவை தாண்டும் என சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
The post முட்டை விலை 75 ரூபா வரை அதிகரிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை விலை 75 ரூபா வரை அதிகரிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.