ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி
6 view
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறுகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.
The post ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.