மென்செஸ்டர் யுனைடெட் கழகம் விற்பனைக்கு! உரிமையாளர்கள் ‍அறிவிப்பு

12 view
இங்கிலாந்தின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தை விற்பனை செய்வது குறித்து ஆராயப்படவுள்ளதாக என அக்கழகத்தின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ‘த ரெட் டெவில்ஸ’ என வர்ணிக்கப்படும் மென்செஸ்டர் யுனைடெட் 1878 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கிளேஸர் குடும்பம், மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தின் தற்போதைய உரிமையாளராக உள்ளது. அக்கழகத்தின் நட்சத்திர வீரரான போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அணி முகாமையாளர் எரிக் டென் ஹக் உட்பட உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முறுகல் நிலை கடந்த வாரம் பகிரங்கமாகியது. இந்நிலையில், பரஸ்பர புரிந்துணர்வின்படி மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து ரொனால்டோ உடனடியாக வெளியேறுகிறார் என அக்கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றில் தெரிவித்தது. அதன்பின் சில மணித்தியாலங்களில், இக்கழகத்தின் விற்பனை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக மென்செஸ்டர் யுனைடெட் கழகம் விடுத்த அறிக்கையில், கழகத்துக்கான புதிய முதலீடு, விற்பனை அல்லது நிறுவனம் தொடர்பான ஏனைய பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து மாற்று உபாயங்களையும்…
The post மென்செஸ்டர் யுனைடெட் கழகம் விற்பனைக்கு! உரிமையாளர்கள் ‍அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース