பசில் இலங்கையில்..!
36 view
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
The post பசில் இலங்கையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பசில் இலங்கையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.