வார இறுதிக்கான மின்வெட்டு நேரம் இதோ !
18 view
இந்த வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (19) ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ ஆகிய வலையங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அந்தவகையில் குறித்த வலையங்களை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் ஒரு மணி நேரம் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வார இறுதிக்கான மின்வெட்டு நேரம் இதோ ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வார இறுதிக்கான மின்வெட்டு நேரம் இதோ ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
