கம்பஹாவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
18 view
கம்பஹா மாகேவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கம்பஹாவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கம்பஹாவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.