மகிந்தவை சந்தித்த அமெரிக்க முக்கியஸ்தர்!
16 view
அமெரிக்கா, மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கான உயர்ஸ்தானிகர் எச்.இ.மஹிந்த சமரசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 12.11.2022 இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
The post மகிந்தவை சந்தித்த அமெரிக்க முக்கியஸ்தர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகிந்தவை சந்தித்த அமெரிக்க முக்கியஸ்தர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.