நாட்டில் பட்டினியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துள்ளது- தினேஷ் குணவர்தன!

7 view
நாட்டில் பட்டினியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இரத்தினபுரி மாவட்டக் கூட்டம் நேற்றைய தினம் 12.11.2022 இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.  அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –  “பயிரிடக்கூடிய எந்த அரசு நிலத்தையும் விவசாயம் செய்யாமல் விட முடியாது. அதிகாரிகள் அத்துமீறி நுழையவோ, தொந்தரவு செய்யவோ முடியாது.. இவை அவரவரின் உரிமை…  1815 ஆம் ஆண்டு மலையக இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர், மலையகத்தில் மட்டுமன்றி இரத்தினபுரி மாவட்டம் உட்பட பல பிரதேசங்களிலும் வெள்ளை ஏகாதிபத்தியங்கள் வளமான சொத்துக்களை கையகப்படுத்தினர். தற்போது அரசு மற்றும் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான நிலங்கள் அந்த மக்களிடம் இருந்து திருடப்பட்ட பரம்பரை பரம்பரைச் சொத்துகளாகும். நாட்டின் பசியைப் போக்குவதற்காக எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப் பாரம்பரியத்தை விவசாயம் செய்யுமாறு மக்கள் கேட்கின்றனர். …
The post நாட்டில் பட்டினியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துள்ளது- தினேஷ் குணவர்தன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース