பொருளாதாரத்தை நாசமாக்கிய கப்ரால் புத்தகங்களை எழுதுகிறார்: சஜித்

7 view
கொழும்பு,நவ 13 பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் எனவும், மறுபுறம் இந்நாட்டில் ஜனநாயகப் போராட்டத்திற்காக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,வசந்த முதலிகே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், இது ஒரு விசித்திரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாட்டைப் பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற சில பிரதான தலைவர்களில் முன் நிலையில் இருந்த ஒருவரான நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதும்போது, இந்நாட்டை பொருளாதார ரீதியில் வங்குரோத்துச் செய்து பாரிய பொருளாதார குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,முதலிகே உள்ளிட்டோரை சிறையில் அடைத்தமை என்னவொரு அநியாயமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்…
The post பொருளாதாரத்தை நாசமாக்கிய கப்ரால் புத்தகங்களை எழுதுகிறார்: சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース