முஸ்லிம் திருமண சட்டம் என்றால் என்னவென்றே பல முஸ்லிம் எம்பிமாருக்கு தெரியாது- முபாறக் அப்துல் மஜீத் கருத்து!
39 view
முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் எம்.பிகளுடன் பேசுங்கள் என நீதியமைச்சரிடம் றிஷாட் எம்.பி கோரிக்கை விடுத்திருப்பது தவறானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். ஐக்கிய காங்கிரசினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம் திருமண சட்டம் என்றால் என்னவென்றே பல முஸ்லிம் எம்.பிமாருக்கு தெரியாது என்பதே யதார்த்தமாகும். இந்த நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் நடைமுறையில் உள்ள திருமண சட்டத்தை வைத்தே திருமணம் செய்கின்றனர். ரிசாத் பதியுதீன் ஆகட்டும் ரவூப் ஹக்கீம் ஆகட்டும் இவர்களின் அப்பன் பாட்டன் அனைவரும் மேற்படி சட்டத்தின் பிரகாரமே திருமணம் செய்தவர்களாகும். இச்சட்டம் பிழையானது என்றும் திருத்த வேண்டும் என கூறுவதை ஏற்றால் இவர்களின் பெற்றோர் பிழையான, தப்பான சட்டத்தின் படி திருமணம் முடித்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ளும் கேவலம் ஏற்படுகிறது மட்டுமின்றி இஸ்லாமிய சட்டம் பிழையானது என்று மற்றவர்களுக்கும்…
The post முஸ்லிம் திருமண சட்டம் என்றால் என்னவென்றே பல முஸ்லிம் எம்பிமாருக்கு தெரியாது- முபாறக் அப்துல் மஜீத் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் திருமண சட்டம் என்றால் என்னவென்றே பல முஸ்லிம் எம்பிமாருக்கு தெரியாது- முபாறக் அப்துல் மஜீத் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
