சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் படகு விபத்து
15 view
<!– சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் படகு விபத்து – Athavan News படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் இன்று (சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன பெண்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் படகு விபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் படகு விபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
