தோற்றுவிடுவோம் என்று பயந்து தேர்தலை நடாத்தாமல் இருக்கும் ரணில் அரசு – ஜே.வி.பி சாடல்
18 view
உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஆணையகம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் தேர்தலினை நடாத்துவதற்குப்பதிலாக ,மக்களின் ஆணைகளை பெறுதற்கு பதிலாக, இருப்புக்களை தக்க வைத்துக்கொள்வதற்காக தேர்தலினை எப்படி பிற்போடுவது என்று விளையாடி வருகிறார்கள் என ஜே.வி.பி இன் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்: யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: ரணில் ராஜபக்ஷவின் அவரது மாமனாரான ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் கால வரலாற்றில் தேர்தல்களை பிற்போடுவது,அடக்குமுறைகளை கடடவிழ்த்து விடுவது ,ஜனநாயகத்தை புதை தோண்டி புதைப்பது வரலாறாக இருக்கின்றது.இதே போல் ரணில் ராஜபக்ஷவும் தேர்தலினை பிற்போடுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார். எனவே தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி நாட்டு மக்களுடைய வாக்குகளை பெறக்கக்கூடிய நிலையில் அல்ல.அரசாங்கத்தின் பிரதானமான மொட்டுக்கட்சி 7,8 துண்டுகளாக பிரிந்து,சிதைந்து நாசமாகி போய் விட்டது.எனவே இதனால் தேர்தலினை வெற்றி…
The post தோற்றுவிடுவோம் என்று பயந்து தேர்தலை நடாத்தாமல் இருக்கும் ரணில் அரசு – ஜே.வி.பி சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோற்றுவிடுவோம் என்று பயந்து தேர்தலை நடாத்தாமல் இருக்கும் ரணில் அரசு – ஜே.வி.பி சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
