இலங்கையில் மீண்டும் எகிறும் சிகரெட் விலை
14 view
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிகரெட் வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரித்து நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் விஞ்ஞான வரிக் கொள்கையை ஏற்படுத்துவோம் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், புபுது சுமனசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில், முறையான முறையில் சிகரட்டிற்கான வரியை அதிகரிக்காததன் காரணமாக, 84% பங்கு உரிமை கொண்ட பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை கம்பனி (BAT) க்கு சொந்தமான இலங்கை புகையிலை நிறுவனம் (CTC) எனப்படும் பன்னாட்டு நிறுவனம் சிகரட்டிற்கான விலையை உயர்த்தியதன் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூபா 100 பில்லியன்களை இழந்துள்ளது. சிகரெட் விலையை உயர்த்தியதன் மூலம் நாட்டுக்கு சேர வேண்டிய வரிப்பணம் பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் இலாபமாக மாறியது. இவ்வாறு, வெளிநாட்டு நிறுவனங்கள் இலாபம் பெறுவதன் மூலம் உள்நாட்டு பணம் சுரண்டியெடுக்கப்படுகிறது. தற்போது, இலங்கை ஒரு முக்கியமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது, மேலும் நாட்டின்…
The post இலங்கையில் மீண்டும் எகிறும் சிகரெட் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மீண்டும் எகிறும் சிகரெட் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
