நேபாளத்தில் நிலநடுக்கம்
38 view
நேபால் – காத்மண்ட் நகரில் இன்றைய தினம் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேபாலின் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவில் 100 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 19 ஆம் திகதி நேபால் காத்மண்டுவில் 5.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post நேபாளத்தில் நிலநடுக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நேபாளத்தில் நிலநடுக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
