23 வயது பெண்ணைக் கடத்திய 63 வயது முதியவர் – முல்லைத்தீவில் அதிர்ச்சி
8 view
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் திருமணமான 23 வயது பெண்ணைக் கடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி இந்தக் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காதல் விவகாரமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 23 வயதான பெண்ணுக்கு சிலமாதங் களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது. சிறிது காலத்தினுள் குடும்பத்தினுள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தனது மனைவிக்கு, அவரது நெருங்கிய உறவினரான 63 வயது நபருடன் காதல் இருப்பதாகத் தெரிவித்து கணவன் பொலிஸில் கடந்த மாதம் முறைப்பாடு செய்திருந்தார். 63 வயது நபர் கனடாவில் வசித்து வந்த நிலையில் அண்மையில் முல் லைத்தீவுக்கு திரும்பி அங்கு வாழ்ந்து வருகின்றார். அவருடன் இணைந்து வாழ விரும்புவதாகவே 23 வயது பெண், பொலிஸ் விசாரணையில் தெரி வித்துள்ளார். பொலிஸார் 23 வயது பெண்ணுக்கு அறிவுரை கூறி, பெண்ணை அவரின்…
The post 23 வயது பெண்ணைக் கடத்திய 63 வயது முதியவர் – முல்லைத்தீவில் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 23 வயது பெண்ணைக் கடத்திய 63 வயது முதியவர் – முல்லைத்தீவில் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
