உலகிலேயே பெரிய பரிசு தொகை- அசர வைத்த லொட்டரி நிறுவனம்!

6 view
அமெரிக்காவின், முதன்மையான பவர் பால் லொட்டரியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக யாரும் வெற்றி பெறாத நிலையில், இந்த வார இறுதி குலுக்கலில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகிலேயே பெரிய பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. இப்போது விற்பனையில் இருக்கும் சனிக்கிழமையன்று வெளியான பவர்பால் ஜாக்பாக்ட் லொட்டரி விளம்பரத்தில் முந்தைய பரிசானது 1.6 பில்லியன் அமெரிக்க டொலராக (13 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பவர் பால் லொட்டரி பரிசாக அதுவரை இல்லாத அளவுக்கு 1.59 பில்லியன் டொலர் பரிசுத் தொகையை மூன்று போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். 292 மில்லியனில் ஒருவருக்குத்தான் லொட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பவர் பால் நிறுவனம் கூறுகிறது. இந்த விளையாட்டு கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் தலைநகர் வாஷிங்டன், மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகள் ஆகிய அமெரிக்க பிரதேசங்கள் உள்ளிட்ட 45 மாநிலங்களில்…
The post உலகிலேயே பெரிய பரிசு தொகை- அசர வைத்த லொட்டரி நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース