தனுஷ்க குணதிலக்கவினால் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்!
6 view
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் தலையிட வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உள்ளதாக சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னியில் உள்ள வேவர்லி நீதிமன்றம் மீண்டும் பிணை வழங்க மறுத்ததையடுத்து நேற்று (7) சிட்னியில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். இதனிடையே, விசாரணை முடியும் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தனுஷ்க குணதிலக்கவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆனந்த அமர்நாத், எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் தலையிட வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உள்ளதாக கூறினார். இதேவேளை, சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்னும் இந்த சம்பவத்தில் சந்தேக நபர் மட்டுமே, அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால்,…
The post தனுஷ்க குணதிலக்கவினால் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனுஷ்க குணதிலக்கவினால் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
