பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!
6 view
பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!-/அலுவலக நிருபர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணை 2 ம் பிரிவில் முஸ்லிம்களுக்கான தனியான கிராம சேவகர் பிரிவொன்றை ஸ்தாபிக்கும் முற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகின்றது. இது தொடர்பான கள விஜயமொன்றை அம்பாரை மாவட்ட அரச அதிபர் அண்மையில் மேற்கொண்டிருந்தார். புதிதாக அமையப்பெற இருக்கின்ற கிரமா சேவகர் பிரிவு எல்லைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டே மாவட்ட செயலாளரின் வருகை அமைந்திருந்தது. இரு வேறுபட்ட சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட இருக்கும் இவ் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக முஸ்லிம்களுக்கு பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் வகையில் மாவட்ட செயலாளரின் வருகை அமைந்திருந்ததாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றர். தமிழர்களுக்கு பாதகமாகவே செயற்பட்டுவரும் அம்பாரை மாவட்ட நில அளவை திணைக்களத்தின் பிரதானி மற்றும் திகாமடுல்ல உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட முஸ்லிம் பிரநிதிகளை மட்டும் உள்ளடக்கிய குழுவினரின்…
The post பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
