கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!!
8 view
கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!! கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா இன்று (06) திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.சரண்யா சுதர்ஷன் தலைமையில் சின்ன உப்போடையிலுள்ள போர்த்துகிஸ் பறங்கியர் அறக்கட்டளைசமூக மற்றும் கலாசார மையத்தின் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்குபிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கலந்து சிறப்பித்துள்ளார். அத்தோடு குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தையர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தரும் பேராசிரியருமான சாமஸ் ராகல், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், பறங்கியர் கலாச்சார ஒன்றியத்தின் தலைவர்…
The post கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
