விவசாயிகள் உழவு செய்ய வன இலாகாவினர் மரங்களை நாட்டுகிறார்கள்-செல்வம் எம்.பி குற்றச்சாட்டு.
6 view
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மகிந்த அமரவீர அமைச்சர் வவுனியாவிற்கு கடந்த 23 ஆம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொண்டு விவசாய அமைப்புக்களை அழைத்து அவர் கூறிய விடயம் வன இலாகாக்குரிய நிலங்களிலும் நீங்கள் உளுந்தை தாகுபடி செய்யலாம் அதில் ஒரு தடையும் இருக்காது என விவசாயிகளுக்கு ஆசை வார்த்தை கூறியிருந்தார். நிலங்களை உழவு செய்யும் வரை வன இலாகாவினர் பொறுமையாக காத்திருந்து இப்போது அதனை தடுத்து நிறுத்தி தாங்கள் மரங்களை காட்டுகின்ற ஒரு செயற்பாட்டை செய்கிறார்கள். இது உண்மையிலே கண்டிக்கத்தக்க ஒரு விடயம். பாராளுமன்றத்திலே இது சம்பந்தமாக பதில் கூறுவோம். அரசாங்கம் இது ஒரு பொதுவான விடயமாக நிலங்களை விவசாயிகளுக்கு கொடுத்து உற்பத்தியிலே கூடுதலாக வருமானத்தை பெறுவதற்கான ஒரு வாய்ப்பினை மேற்கொள்வதாக தம்பட்டம் அடித்தார்கள். தற்போது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. செலவு செய்து, நிலங்களை உழுது தங்களுடைய உளுந்து செய்கையே மேற்கொள்கின்ற நிலையிலே வன இலாகவினர் அவர்களை தடுத்து…
The post விவசாயிகள் உழவு செய்ய வன இலாகாவினர் மரங்களை நாட்டுகிறார்கள்-செல்வம் எம்.பி குற்றச்சாட்டு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாயிகள் உழவு செய்ய வன இலாகாவினர் மரங்களை நாட்டுகிறார்கள்-செல்வம் எம்.பி குற்றச்சாட்டு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
