கிளிநொச்சியில் உரிமை மீட்புப் போராட்ட நடைப்பவணி!(படங்கள் இணைப்பு)
6 view
கிளிநொச்சி நாச்சிக்குடா முஸ்லிம் அமைப்பினரினால் எமது உரிமை மீட்புப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் நடைபவணி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த போராட்டம் கடந்த மாதம் 26ம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியிலிருந்து நடைப்பவணியில் 12 வது நாளாக நேற்று புத்தளத்தை வந்தடைந்துள்ளனர். 32 வருடங்களாகியும் தமக்கான மீள்குடியேற்றம் துரிதகெதியில் இடம்பெறவில்லையெனவும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படுவதில்லையெனவும் இந்த நிலையில் ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நியமிக்கவேடுமென்று கோரிக்கையை முன்வைத்து குறித்த நடைப்பவணி போராட்டம் இஹ்ஸான் மொஹிதீன் மற்றும் ஹஸன்குத்தூஸ் மொஹமட் ஹாமிஸ்னால் கடந்த மாதம் 26ம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் 12 நாளாவதாக புத்தளம் நகரத்தை வந்தடைந்தனர். குறித்த நடைப்பவணி போராட்டம் கொழும்புவரை சென்று ஜனாதிபதியைச் சந்தித்து மஹஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாக இதன்போது தெரிவித்தனர். இதன்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துக்களை தெரிவித்தனர். ஹஸன்குத்தூஸ் மொஹமத் ஹாமிஸ் 1990ம் ஆண்டு தமிழீழ வீடுதலைப் புலிகளினால்…
The post கிளிநொச்சியில் உரிமை மீட்புப் போராட்ட நடைப்பவணி!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் உரிமை மீட்புப் போராட்ட நடைப்பவணி!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
