வடக்கு – கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய சம்பவம்
6 view
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம் நாளை (08) காலை 10.30 மணிக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது என்று வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. ‘புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘சமஷ்டி அரசியல் தீர்வு’ வேண்டிய மக்கள் பிரகடனம்’ என்ற தலைப்பில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவுடைய மக்கள் குரலானது வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இவ்வருடம் ஆவணி முதலாம் திகதி முதல் நடைபெற்று வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். குறிப்பாக,1948 இற்குப் பின் இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை…
The post வடக்கு – கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு – கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
