முல்லைத்தீவில் இனி தமிழர்கள் என்றும் யாரும் இருக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் !
6 view
முல்லைத்தீவு மாவட்ட வளங்கள் சுரண்டப்படுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார். துணுகை மல்லாவி யோகபுராணநாதர் ஆலயத்தில் இன்று 06/11/2022 நடைபெற்ற துணுகை பிரதேச இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்தலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முன்னாள் அமைச்சர் சிவநேசன் பவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளங்கள் சுரண்டப்படுவதும் அழிக்கப்படுவதும் தொடர்பிலும் உரையாற்றினார். குறிப்பாக, முழு குருந்தூர் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நில அபகரிப்பு, தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களை பௌத்த மதத்திற்கு மாற்றுவது, தமிழர்களின் நிலங்களை சட்டவிரோதமாகத் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதைக் கண்டித்து நான் போராட்டம் நடத்தி வருகிறேன். குருந்தூர்மலை ஆதி சிவன் கோவில். தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள பௌத்த பேரினவாதம் சட்டவிரோதமாக அபகரிப்பதை எமது முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் கண்டுகொள்ள வேண்டாம். முல்லை மாவட்ட…
The post முல்லைத்தீவில் இனி தமிழர்கள் என்றும் யாரும் இருக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் இனி தமிழர்கள் என்றும் யாரும் இருக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
