அவ்லியா மலைப் பள்ளியில் நடந்தது என்ன?

6 view
ஏ.ஆர்.ஏ.பரீல் முஸ்­லிம்கள் நாம் சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள். நாட்டின் ஏனைய இன மக்­க­ளுடன் புரிந்­து­ணர்­வு­டனும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழு­ப­வர்கள் என்று நமக்கு நாமே மார்­தட்­டிக்­கொள்­கிறோம். இவை­யெல்லாம் வெறும் கண்­து­டைப்பா? என்று இப்­போது எண்ணத் தோன்­று­கி­றது. அண்­மைக்­கால சில நிகழ்­வுகள் இதனை நிரூ­பிக்­கின்­றன.சமா­தா­னத்­தையும் கரு­ணை­யையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் போதிக்கும் இவற்­றுக்கு சின்­ன­மாகத் திகழும் பள்­ளி­வா­சல்­களில் கம்பு, தடிகள், இரும்புக் கம்­பிகள் கொண்டு எம்­ம­வர்­களே ஒரு­வ­ருக்­கொ­ருவர் தாக்­கிக்­கொள்ளும் துர்ப்­பாக்­கிய நிலை சமூ­கத்­துக்குள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இவ்­வா­றான ஒரு நிலைமை கடந்த ஒக்­டோ­பர் 26 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணி­ய­ளவில் காலி, கிந்­தோட்­டையில் அமைந்­துள்ள அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலில் ஏற்­பட்­டுள்­ளது. கடற்­க­ரைக்கு அண்­மித்து அழ­கான சூழலில் அமை­யப்­பெற்­றி­ருப்­பதே அவ்­லியா மலைப்­பள்­ளி­யாகும். இங்கு முஹம்மத் வலி­யுல்­லாஹ்வின் ஸியாரம் அமையப் பெற்­றுள்­ளது. இந்த ஸியாரம் சுமார் 1700 வருட காலம் பழை­மை­யா­னது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலின் நிர்­வாகம் அப்­பள்­ளி­வா­ச­லுக்கு சுமார் 800 மீற்­றர்­க­ளுக்கு அப்பால் இருக்கும். மீரான் ஜும்ஆ பள்­ளி­வாசல்…
The post அவ்லியா மலைப் பள்ளியில் நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース