யாழில்.கடந்த மாதம் மட்டும் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்
6 view
<!– யாழில்.கடந்த மாதம் மட்டும் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம் – Athavan News யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என யாழ்.போதனா தகவல்கள் தெரிவிக்கின்றன. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post யாழில்.கடந்த மாதம் மட்டும் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில்.கடந்த மாதம் மட்டும் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
