நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் இணைக்கிறது ட்விட்டர்
6 view
சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ட்விட்டர் முடிவு செய்துள்ளது. எலோன் மஸ்க் ட்விட்டரில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிறகு சுமார் 3,700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
The post நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் இணைக்கிறது ட்விட்டர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் இணைக்கிறது ட்விட்டர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
