மீண்டும் ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடுமா யுவான் வாங் – 6 கப்பல்?
6 view
தமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைவதற்கு சீன உளவு கப்பலான யுவான் வாங் – 6க்கு அனுமதி வழங்கப்படாது என இந்தியா அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. தமது நாட்டின் 200 கடல் மைல் தூரம் வரை பரவியுள்ள நாட்டின் பிரத்தயேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைய, சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒடிசா பகுதியிலுள்ள APJ அப்துல் கலாம் சோதனை நிலையத்திலிருந்து இந்தியா அனுப்பவுள்ள ஏவுகணை பரிசோதனைகளை கண்காணிப்பதற்காக விசேடமாக அனுப்பப்பட்ட சீனா இராணுவத்தின் உளவு கப்பல் இது என்கின்ற நிலையில், இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது. பங்களதேஷின் சிட்டகொங்கில் இந்த கப்பலை நங்கூரமிடுவதற்கோ அல்லது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பலை நங்கூரமிடுவதற்கோ அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், அது தமது நாட்டின் அண்மித்த பகுதி என்பதனால், யுவான் வாங் -6 கப்பலினால் கண்காணிக்க…
The post மீண்டும் ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடுமா யுவான் வாங் – 6 கப்பல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடுமா யுவான் வாங் – 6 கப்பல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
