‘கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்’ கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து!
7 view
<!– ‘கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்’ கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து! – Athavan News தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, ”தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த வருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்” என்று பதிவிட்டுள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies.…
The post ‘கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்’ கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்’ கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
