யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு!
6 view
<!– யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு! – Athavan News யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போயுள்ளதாக குறித்த வீட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் , நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
