நாடு திரும்பிய இலங்கை அணி!
13 view
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக சென்றிருந்த இலங்கை அணி நாடு திரும்பியது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
The post நாடு திரும்பிய இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு திரும்பிய இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
