பாலியல் குற்றச்சாட்டு: தனுஷ்க குணதிலக்கவிற்கு இன்றும் பிணை மறுப்பு!
14 view
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, இன்றும் (திங்கட்கிழமை) பிணை மறுக்கப்பட்டுள்ளது. நேற்று அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் நிதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட போது, அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 31 வயதான தனுஷ்க குணதிலக்க மீதான கடுமையான குற்றச்சாட்டுகள், இது இறுதி செய்யப்படுவதற்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என நம்பப்படுகின்றது. குணதிலக்கவின் வழக்கறிஞர் ஆனந்த அமரநாத், அவுஸ்ரேலியாவை விட்டு குணதிலக்க வெளியேறுவதற்கான எந்த கோரிக்கையும் நிராகரிக்கப்படுவது குறித்து மிகவும் கவலைப்படுவதாக கூறினார். ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் 29 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் பொலிஸ் ஏரியா கமாண்ட்…
The post பாலியல் குற்றச்சாட்டு: தனுஷ்க குணதிலக்கவிற்கு இன்றும் பிணை மறுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலியல் குற்றச்சாட்டு: தனுஷ்க குணதிலக்கவிற்கு இன்றும் பிணை மறுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
