முதலாமிடத்தில் இலங்கை அணி வீரர்

19 view
இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தொடரில் இதுவரை அதிக விக்கட்டுக்களை இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 15 விக்கட்டுக்களை கைப்பற்றியதன் வாயிலாக முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரில் நெதர்லாந்து அணியை சேர்ந்த De Leede 13 விக்கட்டுக்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார். 12 விக்கட்டுக்களை கைப்பற்றி சிம்பாப்வே அணியின் Blessing Muzarabani, மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றார்.
The post முதலாமிடத்தில் இலங்கை அணி வீரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース