அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணி!

37 view
டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி இன்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியால் 150 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது இதன் மூலம் நியூசிலாந்து அணி அரையறுதி கனவை நினைவாக்கியது. மேலும் ஆப்கானிஸ்தான் இன்று அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, பின்னர் இலங்கை நாளை இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இலங்கை இப்போது தகுதிபெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース