குளியலறை சாதனங்கள் தடை குறித்து வெளியான தகவல்
6 view
1969ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த 2296/30ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களை அனுமதிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் மேலும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு அனுமதி வழங்கினால் நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டியிருப்பதாகவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்றுக் (01) கூடிய போதே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த வர்த்தமானிப் பத்திரிகையின் ஊடாக குந்தியிருந்து மலங்கழிக்கும் பாத்திரம் (Squatting pans), ஸெரோவ் ஸேன் (sink) உள்ளிட்ட குளியலறை சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வர்த்தமானியின் ஊடாக டைல்ஸ் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதன் ஊடாக சந்தையில் ஏற்படக்கூடிய ஏகபோக உரிமை மற்றும் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் டைல்ஸ் உள்ளிட்ட குளியலறை சாதனங்களின்…
The post குளியலறை சாதனங்கள் தடை குறித்து வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குளியலறை சாதனங்கள் தடை குறித்து வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
